KS அர்ஜுன் சேதுபதி
۳ ماه قبل
வாராகி அம்மன். உக்கிரகாளி.நான் அனுபவத்தில்.துடியான தெய்வம்.இந்த இடத்தில்.ஒரு. வைப்ரேசன். இருக்கு..ஒரு வருடத்திற்கு முன்பு.போயிருந்தேன்.அதன்.பிறகு.எனது. வாழ்க்கையில்.ஒரு.மாற்றம்.மனதார.சொல்றேன். தெரிந்தால்.மக்கள். வந்து வழி படுங்கள்..நல்ல.இருக்கு