Sparkle Ramesh
۵ ماه قبل
நேற்றைய தினம் தஞ்சாவூர் TANISHQ JEWELLERY சென்றிருந்தோம் அங்கு INFANTA JASMINE என்பவர் மிகச் சிறந்த முறையில் என்னையும் எனது குடும்பத்தினரையும் உபசரித்து மற்றும் மிகுந்த பொறுமை குணத்தோடு ஒவ்வொரு லேட்டஸ்ட் மாடல்களையும் எடுத்துக்காட்டி எங்கள் தேடலுக்கு ஏற்ற டிசைனை எங்களுக்கு கொடுத்து மனம் மகிழச்செய்தார் எங்கள் தங்க நகை purchase மிகச் சிறப்பாக அமைந்தது தங்க நகை வாங்குவது என்பது வருடங்கள் பல கழிந்த பின்பு இப்போது தான் இது எங்களுக்கு சாத்தியமானது இத்தகைய சூழலில் நாங்கள் மன நிறைவுடன் எங்கள் நகைகளை வாங்கிய இடம் தான் கைராசியான நகை கடை TANISHQ JEWELLERY , எங்கள் மனநிறைவான தங்க நகைகளை தந்ததோடு மட்டுமின்றி எங்களை உபசரிப்பில் மனம் மகிழ்ச்சி அடையச் செய்த INFANTA JASMINE என்ற TANISHQ JEWELLERY staff க்கு எங்கள் மனமார்ந்த நன்றி இப்படிக்கு RAMESH SUBRAMANIAN FROM VEDARANYAM